குர்ஆனின் 101-வது சூரா

சூரா Al-Qari'ah

மக்கீ 11 வசனங்கள் Juz 30
Al-Qari'ah

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلْقَارِعَةُ ﴿١﴾

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

مَا ٱلْقَارِعَةُ ﴿٢﴾

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ﴿٣﴾

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ﴿٤﴾

அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ﴿٥﴾

மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ﴿٦﴾

எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ﴿٧﴾

அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ﴿٨﴾

ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ﴿٩﴾

அவன் தங்குமிடம் "ஹாவியா" தான்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ﴿١٠﴾

இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

نَارٌ حَامِيَةٌۢ ﴿١١﴾

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.

தஃப்சீர் அல்-முயஸ்ஸர் (அரபி)

Al-Qari'ah வசனம் 1 / 11

அரபி வாசகம்: உஸ்மானி எழுத்து. ஆங்கில மொழிபெயர்ப்பு: Jan Turst Foundation. ஒலிப்பதிவு: everyayah.com.

சூரா Al-Qari'ah பற்றி

சூரா Al-Qari'ah (القارعة) குர்ஆனின் 101-வது சூரா. இதில் 11 வசனங்கள் உள்ளன; இது Juz 30-ல் உள்ளது. இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது; அதாவது நபியவர்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்வதற்கு (ஹிஜ்ரத்) முன்பாகவே பெரும்பாலும் அருளப்பட்டது.

இதன் பெயர் القارعة; அரபியில் இந்த சூரா இவ்வாறே அறியப்படுகிறது.

சூரா Al-Qari'ah பற்றிய கேள்விகள்

சூரா Al-Qari'ah-ல் எத்தனை வசனங்கள் உள்ளன?

சூரா Al-Qari'ah-ல் 11 வசனங்கள் உள்ளன.

சூரா Al-Qari'ah மக்கீயா, மதனீயா?

இது மக்கீ சூரா என வகைப்படுத்தப்படுகிறது.

சூரா Al-Qari'ah எந்த Juz-ல் உள்ளது?

சூரா Al-Qari'ah Juz 30-ல் உள்ளது.

சூரா Al-Qari'ah-ஐ எங்கு கேட்கலாம்?

அப்துர் ரஹ்மான் அஸ்-ஸுதைஸ், மிஷாரி அல்அஃபாசீ, மஹ்மூத் கலீல் அல்ஹுசரி, அப்துல் பாஸித் அப்துஸ் ஸமத், மாஹிர் அல்முஐக்லி, ஸஅத் அல்ஃகாமிதீ, அஹ்மத் அல்அஜ்மீ, அபூபக்ர் அஷ்-ஷாத்ரீ, ஹானீ அர்-ரிஃபாஈ, முஹம்மத் சித்தீக் அல்மின்ஷாவீ, அலீ அல்ஹுதைஃபீ, முஹம்மத் அய்யூப், அப்துல்லாஹ் பஸ்ஃபர், யாஸிர் அத்-தவ்ஸரீ, நாஸிர் அல்கத்தாமீ, ஸலாஹ் அல்புதைர், ஸஊத் அஷ்-ஷுரைம், அப்துல்லாஹ் அவ்வாத் அல்ஜுஹனீ, முஹம்மத் ஜிப்ரீல் ஓதியதை வசனம் வசனமாகக் கேட்க இந்தப் பக்கத்தில் இயக்கு என்பதை அழுத்துங்கள்.

This page is translated with machine assistance and may contain mistakes. The English and Arabic versions are our reference. About our sources