اللّهُـمَّ اجْعَـلْ فِي قَلْبـي نُوراً ، وَفي لِسَـانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً, وَفِي بَصَرِيِ نُوراً, وَمِنْ فََوْقِي نُوراً , وَ مِنْ تَحْتِي نُوراً, وَ عَنْ يَمِينيِ نُوراَ, وعَنْ شِمَالِي نُوراً, وَمْن أَماَمِي نُوراً, وَمِنْ خَلْفيِ نُوراَ, واجْعَلْ فِي نَفْسِي نُوراً, وأَعْظِمْ لِي نُوراً, وَعظِّمْ لِي نُوراً, وَاجْعَلْ لِي نُوراً, واجْعَلنِي نُوراً, أللَّهُمَّ أَعْطِنِي نُوراً, واجْعَلْ فِي عَصَبِي نُوراً, وَفِي لَحْمِي نُوراً, وَفِي دَمِي نُوراً وَفِي شَعْرِي نُوراً, وفِي بَشَرِي نُوراً (أَللَّهُمَّ اجِعَلْ لِي نُوراً فِي قّبْرِي وَ نُوراَ فِي عِظاَمِي) (وَزِدْنِي نُوراً, وَزِدْنِي نُوراَ , وَزِدْنِي نُوراً) (وَهَبْ لِي نُوراً عَلَى نُوراً )
(‘அல்லாஹ்வே! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக; என் நாவில் ஒளியை; என் செவிகளில் ஒளியை; என் கண்களில் ஒளியை ஏற்படுத்துவாயாக; எனக்கு மேலே ஒளியையும், எனக்குக் கீழே ஒளியையும், என் வலப்புறம் ஒளியையும், என் இடப்புறம் ஒளியையும், எனக்கு முன்னே ஒளியையும், எனக்குப் பின்னே ஒளியையும் ஏற்படுத்துவாயாக; என் ஆன்மாவில் ஒளியை ஏற்படுத்துவாயாக; எனக்கு ஒளியை அதிகப்படுத்துவாயாக; எனக்கு ஒளியைப் பெரிதாக்குவாயாக; எனக்கு ஒளியை வழங்கி, என்னை ஒளிமயமாக ஆக்குவாயாக. அல்லாஹ்வே! எனக்கு ஒளியை அருள்வாயாக; என் நரம்புகளில் ஒளியையும், என் சதையில் ஒளியையும், என் இரத்தத்தில் ஒளியையும், என் முடியில் ஒளியையும், என் தோலில் ஒளியையும் ஏற்படுத்துவாயாக.’ [அல்லாஹ்வே! என் கப்றில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக; என் எலும்புகளில் ஒளியையும்.] [எனக்கு ஒளியை அதிகப்படுத்துவாயாக; எனக்கு ஒளியை அதிகப்படுத்துவாயாக; எனக்கு ஒளியை அதிகப்படுத்துவாயாக.] [எனக்கு ஒளிக்கு மேல் ஒளியை வழங்குவாயாக.]’)