((اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُــــلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَداً مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ القُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجَلاَءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي)).
(அல்லாஹ்வே! நான் உன் அடிமை; உன் அடிமையின் மகன்; உன் அடிமைப் பெண்ணின் மகன்; என் முன்நெற்றி உன் கரத்தில் உள்ளது (அதாவது, உனக்கு என் மீது முழு ஆதிக்கம் உண்டு); என் மீதான உன் கட்டளை என்றும் நிறைவேறுவது; என் மீதான உன் தீர்ப்பு நீதியானது. நீ உனக்குச் சூட்டிக்கொண்ட, அல்லது உனது வேதத்தில் இறக்கிய, அல்லது உன் படைப்புகளில் எவருக்கேனும் கற்பித்த, அல்லது உன்னிடமுள்ள மறைவான அறிவில் நீ பாதுகாத்து வைத்த ஒவ்வொரு பெயரையும் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்: குர்ஆனை என் உள்ளத்தின் வசந்தமாகவும், என் நெஞ்சத்தின் ஒளியாகவும், என் துக்கத்தை நீக்குவதாகவும், என் கவலையைப் போக்குவதாகவும் ஆக்குவாயாக.)